சர்வதேச டி20 போட்டியில் முதல் முறையாக சதம் அடித்த டேவிட் வார்னர்

Published by
murugan

இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் நேற்று முதல் டி20 போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 233 ரன்கள் குவித்தது.
பின்னர்234 ரன்கள் இலக்குடன் இறங்கி இலங்கை அணி ஆட்டம் தொடக்கத்திலிருந்து விக்கெட்டை இழந்து இறுதியாக இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால்ஆஸ்திரேலியா 134 ரன்கள் வித்தியாசத்தத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 56 பந்தில் 10 பவுண்டரி 4 சிக்சர்கள் சதம் விளாசினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் முதல்முறையாக டேவிட் வார்னர் சதம் அடித்துள்ளார். இதுவரை டேவிட் வார்னர் 71 சர்வதேச டி20 போட்டியில் விளையாடி உள்ளார்.
அதில் அதிகபட்ச ரன் நேற்றைய போட்டியில் அடித்த சதம் தான். சர்வதேச டி20 போட்டியில் இதுவரை 1892 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 13 அரைசதம் ஒரு சதம் அடங்கும்.

Published by
murugan

Recent Posts

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

5 minutes ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

1 hour ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

1 hour ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

2 hours ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

2 hours ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

3 hours ago