71 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் தொடரில் பெண்களுக்கான 71 கிலோ பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலம் பதக்கம் வென்றார். இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர், பெண்களுக்கான 71 கிலோ பிரிவில் 212 கிலோ எடையை (ஸ்னாட்ச் 93, க்ளீன் அண்ட் ஜெர்க்கில் 119) தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 7வது பதக்கம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் சாரா டேவிஸ் 229 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கத்தையும், கனடாவின் அலெக்சிஸ் ஆஷ்வொர்த் 214 கிலோ எடையுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…