“புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடிய தோனியின் மகள் ! – வைரலாகும் வீடியோ
“புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடிய தோனியின் மகள் ஜிவா.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஜிவா தந்நை தோனியுடன் பைக் ரைடு சென்ற வீடியோவால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். இந்நிலையில், தோனியின் மகள் ஜிவா தற்போது தெலுங்கு பாடலான “புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.