சமூக வலைத்தளங்களில் கடந்த தின நாள்களாக “பாட்டில் சேலஞ்ச் ” வைரலாகி வருகிறது. இந்த சேலஞ்ச்சை கஜகஸ்தான் டேக்வாண்டோ தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின் என்பவர் தண்ணீர் பாட்டிலை ஒருவர் பிடித்து இருக்க பராபி டாவ்லட்சின் பேக் கிக் மூலம் மூடியை மட்டும் உதைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மேலும் வேறு யாராவது இது போல செய்ய முடியுமா என சவால் விட அது தற்போது “பாட்டில் சேலஞ்ச் ” மாறி சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகிறது. இந்த சேலஞ்ச்சை பல சினிமா பிரபலங்கள் ஏற்று செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் “பாட்டில் சேலஞ்ச்சை ” ஏற்று செய்து உள்ளார். இதுவரை பாட்டில் சேலஞ்ச்சை செய்தவர்கள் அனைவருமே தங்கள் கால்களால் பாட்டிலில் மேல் உள்ள மூடியை எட்டி உதைத்து சேலஞ்ச்சை செய்து வந்தனர்.
ஆனால் யுவராஜ் சிங் கிரிக்கெட் வீரர் என்பதால் பேட் ,பந்தை கொண்டு “பாட்டில் சேலஞ்ச்சை ” செய்து உள்ளார். தன் எதிரில் இருக்கும் பாட்டில் மூடியை பந்தை கொண்டு அடித்து இந்த சேலஞ்ச்சை செய்து உள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…