வீடியோ: 6,6,6.. பெங்களூர் அணிக்கெதிராக பழைய யுவராஜ் சிங்கின் அதிரடி சரவெடி ஹாட் ட்ரிக் சிக்ஸர்!!
மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டியில் மும்பை அணியில் யுவராஜ் பழைய யுவராஜ் சிங்கை போல அதிரடியாக ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்,
இந்த போட்டியில் அற்புதமாக ஆடிய சுவராஜின் 12 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார் இதில் 3 சிக்சர்கள் அடங்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஹலின் 13ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் பறக்கவிட்டு அசத்தினார்.
அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது….
6, 6, 6 https://t.co/xFzo2VNyla via @ipl
— Sportstwit தமிழ் (@SportstwitTamil) March 28, 2019