நிச்சயதார்த்தத்தை முடித்த யுஸ்வேந்திர சாஹல்.!
இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தற்பொழுது தனஸ்ரீ வர்மா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இந்தியாவிற்காக பல சாதனைகளை படைத்துள்ளார், அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி கூறவே வேண்டாம், இந்திய அணியில் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணியை தனது பந்துவீச்சால் மீட்டர், மேலும் பல விக்கெட் சாதனைகளும் கைவசம் வைத்துள்ளார், இவர் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடுவர்.
இந்த நிலையில் 30 வயதான யுஸ்வேந்திர சாஹல் தற்பொழுது நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மாவுடன் என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார், அந்த ட்வீட்டில் இருவரும் சேர்ந்து இருக்கும்படி “நாங்கள் எங்கள் குடும்பங்களுடன்” ஆம் “என்று சொன்னோம் #rokaceremony,” என்று பதிவு செய்துள்ளார், இவர் நிச்சயதார்த்ததிற்கு அணைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
We said “Yes” along with our families❤️ #rokaceremony pic.twitter.com/Sf4t7bIgQt
— Yuzvendra Chahal (@yuzi_chahal) August 8, 2020