நேற்று மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் கிரிக்கெட் வீரர் சோனு யாதவ், அந்த மாநிலத்தின் டிவிஷன் போட்டிகளில் ஆடி வருகிறார்.
இவர் விரைவில் மாநில அணிக்காக ஆட இருப்பதாக மேற்கு வங்க கிரிக்கெட் போர்ட் தெரிவித்தது. இந்நிலையில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த சோனு யாதவ், பயிற்சியின் நடுவிலே திடீரென மயங்கி விழுந்தார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போது வழியில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது.
இதை அறிந்த அவரது சக வீரர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். மேலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…