யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து மகத்தான பல சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு கிடையான முதல் டெஸ்ட் போட்டி விண்ட்சர் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட் களையும் இழந்தது.
இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அற்புதமான சூழலால் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார்.இவர் இதன் மூலம் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 17வது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…