ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டிதான் தமிழக வீரர் நடராஜனின் முதல் சர்வதேச டி20 போட்டியாகும். இப்போட்டியில் நடராஜன் 11-வது ஓவரை வீசிய ஆஸ்திரேலியா அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை எடுத்தார். இதனால், நடராஜன் தனது முதல் டி20 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
மேலும், நடராஜன் 15-வது ஓவரில் கடைசி பந்தில் ஆர்சி ஷார்ட் விக்கெட்டை பறித்தார். இந்நிலையில், இன்றைய போட்டியில் நடராஜன் 3 ஓவர் வீசி 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை பறித்துள்ளார்.
கடந்த 02-ஆம் தேதி கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் தான் நடராஜன் முதல் சர்வேதேச போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் தனது முதல் விக்கெட்டாக மார்னஸ் மற்றும் இரண்டாவது விக்கெட்டாக ஆஷ்டன் விக்கெட்டை பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…