WTC Final AUS vs IND: டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்…
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதமடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி வீரர் டிராவிஸ் ஹெட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதத்தை நிறைவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. ஹெட் 100* ரன்கள் மற்றும் ஸ்மித் 53*ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பாக 157* ரன்கள் குவித்து விளையாடி வருகின்றனர்.