பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் குவித்துள்ளது.
மகளிருக்கான ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெறுகின்ற பிரிவு-எ (Group A) க்கான 8-வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடுகிறது. இதில் வங்கதேச மகளிர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
இந்நிலையில் ஷமிமா சுல்தானா மற்றும் முர்ஷிதா காதுன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் டார்சி பிரவுன் மற்றும் மூனி வீசிய பந்தில் இருவரும் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து அணியின் கேப்டன் நிகர் சுல்தானா (57) மற்றும் ஷோர்னா அக்டர் (12) பார்ட்னெர்ஷிப்பில் 69 ரன்கள் குவித்தனர். போட்டியின் 19.5 வது ஓவர் முடிவில் மருஃபா அக்டர் 1* ரன் எடுத்திருந்தார். 20 ஓவர் முடிவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. தற்பொழுது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தொடங்கியுள்ளது.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…