#WT20WC2023: பங்களாதேஷை வென்று வெற்றி வாகை சூடியது ஆஸ்திரேலிய மகளிர் அணி..!

Published by
செந்தில்குமார்

ஆஸ்திரேலியா மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மகளிருக்கான ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெறுகின்ற பிரிவு-எ (Group A) க்கான 8-வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடுகிறது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் தேர்வு செய்ததையடுத்து,  20 ஓவர் முடிவில்  7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை முறியடிக்க ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் அலிசா ஹீலி, பெத் மூனி களமிறங்கினர். இவர்கள் இருவரது கூட்டணியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் எடுத்தது.  வங்க தேச வீராங்கனைகளின் பந்து வீச்சில் இருவரும் ஆட்டமிழந்தனர்.

இவர்களையடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் மெக் லானிங் (48* ரன்கள்) மற்றும் ஆஷ்லே கார்ட்னர் (19*) இருவரும் ஆட்டமிழக்காமல் ரன்களை குவித்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 111 ரன்கள் எடுத்து பங்களாதேஷ் அணியை தோற்கடித்தது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

4 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

5 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

8 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago