WPL2023: மகளிர் பிரீமியர் லீக் தொடரின், போட்டி அட்டவணை அறிவிப்பு.!

Published by
Muthu Kumar

மார்ச் 4 இல் தொடங்கும் மகளிர் பிரீமியர் லீக் (WPL 2023) தொடரின் போட்டி அட்டவணை அறிவிக்கப்ட்டுள்ளது.

மகளிருக்கான ஐபிஎல் தொடரான மகளிர் பிரீமியர் லீக் (WPL 2023) இந்த ஆண்டு வரும் மார்ச் 4இல் தொடங்கப்பட இருக்கிறது. பிசிசிஐ மகளிருக்கான ஐபிஎல் தொடரையும் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளது, இதற்கான வீராங்கனைகள் ஏலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் (WPL 2023) தொடரின் முழு போட்டி அட்டவணையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதன்படி போட்டிகள் மார்ச்-4 இல் தொடங்கி மார்ச் 26இல் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 20 போட்டிகள் மற்றும் இரண்டு பிளேஆஃப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மார்ச் 4இல் மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்  குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் களம் காணுகின்றன. இறுதிப் போட்டி மார்ச் 26 ஆம் தேதி பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

4 நாட்கள் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகள் இரவு 7:30 மணிக்கும், இரண்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் முதல் போட்டி பிற்பகல் 3:30 மணிக்கும் தொடங்குகின்றன. இந்த அறிமுக மகளிர் பிரீமியர் லீக் (WPL 2023) கோப்பைக்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், UP வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய ஐந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Published by
Muthu Kumar

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

8 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

8 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

9 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

12 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

2 days ago