2019 உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் 30 தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க 10 அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது.தற்போது அணிகளுக்கு எல்லாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
உலககோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து இந்தியாவை எதிர்கொண்டு வெற்றி பெற்றது.இந்நிலையில் தனது 2 வது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியானது பிரிஸ்டோலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.இதனால் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்ய களமிறங்கியது.அந்த அணியின் தொடரக்க வீரர்களாக களமிறங்கிய கெயில்( 39) ரன்னிலும் , லிவிஸ்(50) அரை சத்த
மடித்து இந்த ஜோடி ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தவே 86 பந்துகளில் சதமடித்து 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவே அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் 47 ரன்னும் ,அதிரடிக்கு சொந்தக்காரர் அந்த்ரே ரஸல் 25 பந்துகளை எதிர்கொண்டு 54 ரன்களை விளாசவே 49.2 ஓவரில் அந்த அணி 421 ரன்களை குவித்து ஆல்அவுட் ஆனது.இதனால் நியூசிலாந்து அணிக்கு 422 என்ற இமாலாய இலக்கை நிர்ணயித்துள்ளது. தொடக்கவீரர்களின் சீரான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…