இன்று பயிற்சி ஆட்டத்தில் முட்டி மோத உள்ள அணிகள் விவரம் இதோ

Published by
kavitha

உலகக்கோப்பை திருவிழா நெருங்கி வரும் நிலையில் அணிகள் எல்லாம் இங்கிலாந்தில் முகாம் இட்டு உள்ளது.

இதில் 10  அணிகள் பங்கேற்று விளையாடுகிறது குறிப்பிடத்தக்கது.இந்த அணிகளுக்கு எல்லாம் தற்போது பயிற்சி ஆட்டம் துவங்கி உள்ளது.நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் விளையாடியது,மற்றும் ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் மோதியது.இதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி பெற்றது.மேலும் இந்தியா  மற்றும் இங்கிலாந்துக்கு  முதல் ஆட்டமே சோதனையாக மாறியது.

இன்று  நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில்  தென் -ஆப்பிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் மோதுகிறது.

மற்றுமொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் – பங்களாதேஷை கார்டன்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

 

Published by
kavitha

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

11 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

11 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

11 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

11 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

12 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

12 hours ago