உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 5-வது நாள் ஆட்டம் இரவு 11 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு..!

Published by
murugan

5-வது நாள் ஆட்டம்  இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சவுத்தாம்ப்டனில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர், நேற்று 4 வது நாள் ஆட்டம் மோசமான வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

இன்றைய ஆட்டமும் ரத்தாகுமா.? மழை காரணமாக போட்டி தாமதம் -ஐசிசி அறிவிப்பு..!

இந்நிலையில், இன்றைய 5-வது நாள் ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறுமா..? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இன்றை போட்டி 3 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறித்த நேரத்தில் போட்டி நடைபெறவில்லை. 3 மணிக்கு பதிலாக 4 மணிக்கு போட்டி தொடங்கியது.

5-வது நாள் ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Published by
murugan
Tags: #INDvNZWTC21

Recent Posts

பட்ஜெட் 2025 : கல்வி மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள்…

பட்ஜெட் 2025 : கல்வி மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள்…

டெல்லி : 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று (பிப்ரவரி 1)…

17 minutes ago

பட்ஜெட் 2025 : வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு! விவரங்கள் இதோ…

டெல்லி :  2025 - 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்தார். வரி…

34 minutes ago

பட்ஜெட் 2025 : விவசாயிகளுக்கான சிறப்பு அறிவிப்புகள்..!

டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய…

1 hour ago

மத்திய பட்ஜெட் 2025 – 2026-ன் முக்கிய அம்சங்கள்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை…

டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…

2 hours ago

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. கட்டடங்கள் மீது மோதி வெடித்து சிதறியதில் 6 பேர் பலி.!

பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக…

3 hours ago

தொடர்ந்து உச்சம் காணும் தங்கம் விலை.. ரூ.62 ஆயிரத்தை நெருங்கிய சவரன்!

சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த…

3 hours ago