12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது.
உலகக்கோப்பைக்கு உலக நாடுகளின் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வரும் நிலையில் சில அணிகள் கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி பின்வருமாறு :
கேப்டனாக மோர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மொயீன் அலி, பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், லியாம் பிளங்கெட், ஜேம்ஸ் வின்ஸ், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டாம் குர்ரான், லியாம் டாசன்,கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட் ஜாப்ரா ஆர்சர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கபட்ட நிலையில் தற்போது திருத்தத்துடன் இறுதியான அணி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அறிவிக்கப்பட்ட இவர்கள் உலககோப்பை போட்டியில் விளையாட உள்ளனர்.மேலும் முதலில் அறிவிக்கப்பட்ட அணியில் அலேக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோ டென்லி இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது அணியில் இருந்து இவர்கள் இருவரும் நீக்கப்பட்டு உள்ளனர்.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…