மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் இன்று இந்திய மகளிர் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியானது இந்திய நேரப்படி, காலை 9.30 மணிக்கு ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் துவங்குகிறது.டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா அணி இதுவரை இறுதி போட்டிக்கு முன்னேறியது இல்லை.இம்முறை தான் முன்னேறும் நோக்கத்தில் ஆரம்பத்தில் இருந்தே மும்முரம் காட்டி வருகிறது.எனவே இந்தப் போட்டி, இந்திய வீராங்கனைகளுக்கு ஒரு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில், பிற்பகல் 1.30 மணிக்கு, ஆஸ்திரேலிய அணியை தென் ஆப்பிரிக்கா எதிர்கொள்கிறது. இந்தப்போட்டியின் முடிவில் வெற்றிப்பெறுகின்ற அணியானது இறுதிப்போட்டிக்குள் நுழையும் அவ்வாறு நுழையும் அணிகள் எது என்று இன்றைய போட்டி முடிவு செய்யும்.மார்ச்.,8 டி20-இறுதிப்போட்டி நடைபெறுகிறது அன்றைய தினம் மகளிர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தாக்கல் செய்ததை…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதற்கு…
டெல்லி : ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு…
டெல்லி : 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று (பிப்ரவரி 1)…
டெல்லி : 2025 - 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்தார். வரி…
டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய…