# Women’s T20 WC இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் NZ ஐ வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது

Published by
Castro Murugan

2020 மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா நியூசிலாந்தை மூன்று  ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது .இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு வந்த முதல் அணியாகவும் தேர்வாகியுள்ளது .

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் 8 விக்கெட் இழப்புக்கு முடிவில் 133 ரன்கள் எடுத்தது .இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய  16 வயதான ஷஃபாலி வர்மா 34 பந்தில்  46 ரன்கள் எடுத்தார், இதில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடங்கும்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து ஆணை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது .இதன் மூலம் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது.

Published by
Castro Murugan

Recent Posts

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…

1 hour ago

டப்பா ரோலுக்கு ஆண்டி ரோலே மேல்..சீண்டிய நடிகைக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி!

சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…

1 hour ago

விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் துரை வைகோ…ஏற்க மறுக்கும் மதிமுக தலைமை!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…

3 hours ago

திமுக கூட்டணியில் பாமகவா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்?

சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…

3 hours ago

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…

4 hours ago

தம்பி இது தீர்வு இல்லை…தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர்..போலீசாரின் செயல்?

கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…

5 hours ago