மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார் மும்பை அணியின் வீராங்கனை இஸ்ஸி வாங்.
மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் எலிமினேட்டர் சுற்றில் நேற்று மும்பை மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் இஸ்ஸி வாங், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் ஹாட்ரிக் எடுத்தவர் என்ற சாதனை படைத்துள்ளார். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது. 183 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய யுபி வாரியர்ஸ் அணியை 110 ரன்களுக்கு சுருண்டது. மும்பை அணி சார்பில், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இஸ்ஸி வாங் மொத்தம் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.<
/p>
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை…
செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியானது இன்று செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில்…