WomenIPL: மகளிருக்கான WPL போட்டி! 5 அணிகள் ஏலம்-ஜெய்ஷா.!

Default Image

ஐபிஎல் போட்டிகளை போன்றே மகளிருக்கான WPL போட்டிகளுக்கான 5 அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் தொடர் போன்று, மகளிர் WPL கிரிக்கெட் போட்டி தொடர் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் 5 அணிகள் ரூ.4669 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன என்று பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். அகமதாபாத், மும்பை, டெல்லி, பெங்களூரு, லக்னோ என 5 நகரங்களின் அணிகள் என ஏலம் எடுக்கப்பட்டு இந்த மகளிர் WPL தொடரில் விளையாட இருக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்