ஐசிசி – ஒருநாள் முதலிடத்தை முத்தமிட்ட முத்தான இந்திய முத்து..!

Published by
kavitha
மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
அந்த வெளியிட்டில்  இந்திய  மகளிரணியின் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிரிதி மந்தானா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
கடந்த 2018 ஆண்டில் மட்டும் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 15 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் இரு சதமும் 8 அரைசதங்கலும் அடங்கும்.மேலும் இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 2ம் இடம் மற்றும் மேக் லேனிங் 3வது இடமும் பிடித்துள்ளனர். நியூசிலாந்தின் எமி சாட்டர்வொயிட் 4வது  இடம் பிடித்துள்ளார். இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான மிதாலி ராஜ் 5ம் இடத்தில் உள்ளார்.
பவுலிங்கில் இந்தியாவின் ஜுலான் கோஸ்வாமி  4வது இடத்தில் உள்ளார்.அதே போல   பூனம் யாதவ் 8வது இடத்திலும் மற்றொரு வீராங்கனையான  தீப்தி ஷர்மா 9வது இடமும் பிடித்துள்ளனர்.

Recent Posts

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

11 mins ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

31 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

34 mins ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

42 mins ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

1 hour ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

2 hours ago