நேற்று முன்தினம் புளோரிடாவின் லாடர்ஹில் நகரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் நவ்தீப் சைனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சைனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியில் முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற காரணம் நவ்தீப் சைனி.இவர் கீரோன் பொல்லார்ட் , நிக்கோலஸ் பூரன் , ஹெட்மயேர் ஆகிய 3 விக்கெட்டை பறித்து 17 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
மேலும் ஒரு ஓவர் மெய்டன் செய்தார்.போட்டி முடிந்த பிறகு புவனேஷ்வர் குமாரிடம் பேசினார். சைனி தனது இடது கையில் ஓநாய் பச்சை குத்தியுள்ளார். அதை பற்றி புவனேஷ்வர் கேட்க அதற்க்கு பதில் அளித்த சைனி ,
“ஓநாய் பச்சை குத்த காரணம் நானும் எனது சகோதரரும் சிறுவயதிலிருந்தே ஓநாய் திரைப்படங்களைப் பார்த்து வருகிறோம். மற்றொரு காரணம் என்னவென்றால், ஓநாய் ஒருபோதும் சர்க்கஸில் சாகசம் செய்வது இல்லை தனித்துவம் கொண்டவை ”என சைனி புவனேஷ்வரிடம் கூறினார்.
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…