நியூசிலாந்து எதிராக வெற்றி!! ஒருநாள் தரவரிசை பட்டியலில்  இந்தியா அணிக்கு 2வது இடம்!!

Default Image

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில்  இந்தியா அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

நேற்று  கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றி மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1  என்று கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த வெற்றின்மூலம்  ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் 3வது இடத்தில் இருந்த இந்தியா அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps
tvk vijay
TVK Leader Vijay visit Parandur
muthukumaran bigg boss
Palestinian prisoners released by Israel