ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதற்கு காரணம் கொரோனா வைரஸ் தான் .இதன் விளைவாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் டாஸ் போட சென்ற இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் மற்றும் நியூசிலாந்து அணி கேப்டன் இடையே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஓன்று நடைபெற்றுள்ளது.அதாவது டாஸ் போட இருவரும் வந்தனர்.பின்னர் டாஸ் போட்டவுடன் பின்ச் கைகுலுக்க வந்தார்.ஆனால் வில்லியம்சன் மறுத்தார்.உடனே பின்ச் சிரித்தார்.இறுதியாக இருவரும் கை குலுக்கினார்கள்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…