INDvsWI: இன்றைய போட்டியில் கோப்பையை கைப்பற்றுமா ? இந்திய அணி !

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று டி20 போட்டி , மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. டி20 போட்டிகளில் நடைபெற்ற மூன்று போட்டிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
டி20 போட்டியை தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.இரண்டாவது போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.இப்போட்டி கயானாவில் உள்ள டிரினிடாட்னில் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025