இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது.அதில் முதல் போட்டியில் இந்திய அணியும் , இலங்கை அணியும் மோத உள்ளது. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 6 போட்டியில் வெற்றியும் ,1 போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது. அதில் ஒரு போட்டி மழையால் ரத்தானது.இதனால் புள்ளி பட்டியலில் 13 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
இலங்கை அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 3 போட்டி வெற்றியும் , 3 போட்டியில் தோல்வியும் அடைந்து உள்ளது. அதில் இரண்டு போட்டி மழையால் ரத்தானது. இதனால் புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது.
மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் ,தென்னப்பிரிக்கா அணியும் மோத உள்ளது.மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது.
ஆஸ்திரேலிய அணி எட்டு போட்டிகளில் விளையாடி ஏழு போட்டியில் வெற்றி பெற்று உள்ளது.ஒரு போட்டி தோல்வியடைந்தது. 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
தென்னப்பிரிக்கா அணி எட்டு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டியில் வெற்றியும் , ஐந்து போட்டியில் தோல்வியும் அடைந்து உள்ளது.ஒரு போட்டி மழையால் நின்றது மொத்தமாக 5 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு செல்லும்.மேலும் முதலிடத்திற்கு சென்றால் இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் அரையிறுதியில் மோதும். தோல்வியடைந்தால் மீண்டும் இங்கிலாந்து அணியுடன் விளையாடும்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…