இந்த முறையாவது முதல் போட்டியில் வெற்றி பெறுமா மும்மை இந்தியன்ஸ்?
- மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது
மும்பைக்கு இந்த போட்டி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 12 வருடமாக ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பதினோரு வருடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது 8 போட்டிகளில் முதல் போட்டியில் தோற்று மீதமுள்ள மூன்று போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றது. அதன் பின்னர் வரிசையாக ஒவ்வொரு வருடமும் முதல் போட்டியில் தோற்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி இதனால் இன்றைய போட்டியிலும் தோற்று விடும் என ரசிகர்கள் கவலையுடன் இருந்த வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.