டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் முடிவடையவுள்ளது. அதே நேரத்தில் முதல் முறையாக ஒரே நேரத்தில்இரண்டு போட்டிகளும் இன்று நடைபெறவுள்ளன. அதன்படி, ஒரு போட்டியில் மும்பை vs ஹைதராபாத் ஆகிய அணிகள் அபுதாபியில் உள்ள சயீத் மைதானத்தில் மோதவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஹைதராபாத் அணி வீரர்கள்:
ஜேசன் ராய், அபிஷேக் சர்மா, மணீஷ் பாண்டே (கேப்டன்), பிரியம் கார்க், அப்துல் சமத், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், முகமது நபி, உம்ரான் மாலிக், சித்தார்த் கவுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஜேம்ஸ் நீஷாம், நாதன் கூல்டர்-நைல் பும்ரா, பியூஷ் சாவ்லா, ட்ரெண்ட் போல்ட்
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…