இன்று சென்னை அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி 7 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் கேரியரில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிடும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி இந்த சீசன் ஐபிஎல் தொடரில் 5 போட்டிகள் விளையாடி 133 ரன்கள் அடித்துள்ளார். இதுவரை மொத்தமாக 182 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 5,545 ரன்களை அடித்து அதிகம் ரன்கள் அடித்த ஐபிஎல் வீர்ர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
மேலும் 489 பவுண்டரிகளும் 193 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். இந்த நிலையில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது.
இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி 7 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் கேரியரில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிடும், அதைபோல் 11 பவுண்டரிகள் அடித்த தனது 500 வது பவுண்டரியை அடித்து விடுவார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…