இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையில் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது .இந்த போட்டியில் இந்திய அணி இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.நியூசிலாந்து அணியின் சொந்த மண்ணில் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.
டி20 தொடர் முடிந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டி இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 348 ரன்கள் என்ற வலுவான இலக்கை நியூசிலாந்து அணிக்கு நிர்ணயித்தது.ஆனால் இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 348 ரன்களை எளிமையாக எட்டி வெற்றிபெற்றது.இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது.இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் (Eden Park) மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்யப்படும்.இல்லையென்றால் இந்திய அணி நாளைய போட்டியில் தோல்வி அடையும் நிலையில் தொடரை இழக்க நேரிடும்.
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…
சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…