இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெரும் அணி மட்டுமே வருகின்ற ஜூலை 14 -ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் கலந்து கொள்ள முடியும். இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் லீக் போட்டியில் கடந்த ஜூன் 13- ம் தேதி மோத இருந்தது.
ஆனால் அன்று நடைபெற இருந்த போட்டியில் மழை பெய்ததால் போட்டி ரத்தானது.இந்த இரு அணிகளும் முதல் முறையாக நடப்பு உலகக்கோப்பையில் இன்று மோத உள்ளது.இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெறுமா ? இந்திய அணி வெற்றி பெறுமா ? என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…