#DCvCSK: அதிரடி வீரர் டு பிளசிஸ்க்கு பதில் களமிறங்கவுள்ள இம்ரான் தாஹிர்? கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Published by
Surya

இன்றைய போட்டியில் அதிரடி வீரர் டு பிளசிஸ்க்கு பதில் இம்ரான் தாஹிர் விளையாட வாய்ப்புள்ளது.

ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான விளங்குவது, சீனியர் பிளேயர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ். இதில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன்னே தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக ரெய்னா இந்தியா திரும்பினார். அவரைதொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் இந்தியா வந்தடைந்தார். ரெய்னா இல்லாதது, சென்னை அணிக்கு மீட்டில் ஆர்டர் பேட்டிங்கில் தடுமாற்றம் ஏற்பட்டது.

மேலும், தொடர் தோல்வியால் சென்னை அணி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த அணியின் அற்புத பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், ஐபிஎல் 2020-ல் சென்னை அணி விளையாடிய 8 போட்டிகளில் ஒன்றில் கூட விளையாடவில்லை. முன்னதாக டு பிளசிஸ்க்கு ஓய்வளித்து அவருக்கு பதில் இம்ரான் தாஹிர்க்கு வாய்ப்பளிப்பார். அதை தனக்கு சாதகமாக ஏற்படுத்தினார்.

தாஹிரின் மேஜிக் பந்துவீச்சில் இரண்டு வருடம் சென்னை இறுதி போட்டிக்கு சென்றது. அதில் ஒரு வருடம் கோப்பையை தட்டி சென்றது. அதில் இம்ரான் தாஹிர்தான் மேட்ச் வின்னராக இருந்ததை நாம் அறிந்தோம். தற்பொழுது பிராவோ , சாம் கரன், வாட்சன், டு பிளசிஸ் என அணியில் யாரையும் நீக்க முடியாத சூழலால் அவரை அணியில் எடுக்க முடியவில்லை. மேலும் அவர் பாட்டில் கொண்டு செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இது, சென்னை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர், “நான் விளையாடும் வீரர்களின் வரிசையில் இருப்பேனோ இல்லையோ, எனது ஆதரவு எப்போதும் சென்னை அணிக்கு இருக்கும்” என விளக்கமும் அளித்தார். இன்றைய போட்டியில் டு பிளசிஸ்க்கு ஓய்வளித்து, அவருக்கு பதில் இம்ரான் தாஹிரை களமிறக்கும் வாய்ப்புகள் உள்ளது.

ஏனெனில், தற்பொழுது துபாய், ஷார்ஜா, அபுதாபி என அனைத்து மைதானங்களின் பிட்ச் ஸ்லொவாக மாறியுள்ள காரணத்தினால் இம்ரான் தாஹிரை அணியில் எடுக்க வாய்ப்புள்ளது. மேலும், அவரின் மேஜிக் பந்துவீச்சின் மூலம் இன்று பேட்ஸ்மேன்களை நடுங்கவைப்பார். இதனால் இன்றைய போட்டியில் தாஹிரை களமிறக்க வாப்புகள் அதிகளவில் உள்ளது.

Published by
Surya

Recent Posts

காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம்… பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.!காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம்… பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.!

காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம்… பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.!

சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…

35 minutes ago
பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!

பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…

51 minutes ago
“2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது” – நயினார் நாகேந்திரனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி.!“2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது” – நயினார் நாகேந்திரனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி.!

“2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது” – நயினார் நாகேந்திரனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி.!

சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…

52 minutes ago

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 3 மாவட்டங்களுக்கு அடுத்த அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…

2 hours ago

“நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேக்குறாங்க..” கடை ஓனர் பரபரப்பு குற்றசாட்டு!

நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…

3 hours ago

வந்துட்டேனு சொல்லு திரும்ப…156.7 கிமீ வேகத்தில் அணிக்கு திரும்பிய மயங்க் யாதவ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…

3 hours ago