இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுமா ?!

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
இங்கிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 5 போட்டியில் வெற்றியும் ,3 போட்டியில் தோல்வியும் அடைந்து உள்ளது.இதனால் புள்ளி பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.
நியூஸிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 5 போட்டியில் வெற்றியும் ,2 போட்டியில் தோல்வியும் அடைந்து உள்ளது. அதில் ஒரு போட்டி மழையால் ரத்தானது.இதனால் புள்ளி பட்டியலில் 11 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணி அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பை பெரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025