ஒரு சிக்ஸ் அடித்து 100 சிக்ஸர் அடித்தோர் பட்டியலில் இடம்பெறுவாரா தவான்?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இன்று நடைபெறவுள்ள ராஜஸ்தான் – டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சிக்ஸ் அடித்து 100 சிக்ஸர் அடித்தோர் பட்டியலில் டெல்லி அணியின் அதிரடி வீரர் தவான் இடம்பெறவுள்ளார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 23 ஆம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளும் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது.
அதில் ராஜஸ்தான் அணி 11 முறையும், டெல்லி அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இன்றைய போட்டியில் வெற்றிபெறும் நோக்குடன் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், 13 ரன்கள் அடித்தால் டெல்லி அணிக்காக 1000 ரன்கள் அடிக்கவுள்ளார்.
அதுமட்டுமின்றி, 1 சிக்ஸ் அடித்தால் ஐபிஎல் தொடரில் 100 சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பெறவுள்ளார். தவானின் இந்த சாதனை மற்றும் புள்ளிப் பட்டியலில் முன்னேற இரு அணிகளும் தீவிரமாக ஆடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : நெல்லையில் 2ம் நாளாக மு.க.ஸ்டாலின் கள ஆய்வு முதல் சென்னையில் கடும் பனிமூட்டம் வரை.!
February 7, 2025![tamil live news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tamil-live-news-4.webp)
மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
February 7, 2025![mk stalin about CentralGovt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/mk-stalin-about-CentralGovt.webp)
ரோஹித் சர்மா பார்ம் சரியில்லை! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டனை மாற்றும் பிசிசிஐ?
February 7, 2025![Rohit Sharma CT](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-Sharma-CT.webp)
2வது போட்டியிலும் விராட் கோலி இல்லையா? ஆட்ட நாயகன் கில் சொன்ன பதில்!
February 7, 2025![Virat Kohli shubman gill](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Virat-Kohli-shubman-gill.webp)
மகா கும்பமேளா – சங்கராச்சாரியார் மார்க் பகுதியில் பயங்கர தீ!
February 7, 2025![kumbh mela fire accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/kumbh-mela-fire-accident.webp)
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சி வாக்குமூலம்!
February 7, 2025![Sexual Harassment - Pregnant Woman](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sexual-Harassment-Pregnant-Woman-.webp)