இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி-20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனைதொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி, ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. அதனைதொடர்ந்து இரண்டாம் போட்டி, இன்று விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
விளையாடும் வீரர்கள்:
இலங்கை அணி:
தனுஷ்கா குணதிலகா, திமுத் கருணாரத்ன (கேப்டன்), பாதும் நிசங்கா, தினேஷ் சந்திமல் (விக்கெட் கீப்பர்), ஓஷாதா பெர்னாண்டோ, ஆஷென் பண்டாரா, திசாரா பெரேரா, வாணிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, லக்ஷன் சந்தகன், நுவன் பிரதீப்.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
எவின் லூயிஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), டேரன் பிராவோ, ஜேசன் முகமது, நிக்கோலஸ் பூரன், கீரோன் பொல்லார்ட் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், ரொமாரியோ ஷெப்பர்ட், அல்சாரி ஜோசப், அகீல் ஹொசைன்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…