ஸ்மித்தை நோக்கி பந்தை எறிந்ததற்கு, அது விளையாட்டில் ஒரு பகுதி என சிராஜ் கூறியுள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்கத்தில் சில விக்கெட்களை ஆஸ்திரேலிய அணி விரைவாக இழந்தாலும், டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் அணியில் பொறுப்புடன் விளையாடி வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
இதில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் நேற்று பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது சிராஜ் பவுலிங் செய்ய வரும்போது, மைதானத்தின் ஸ்பைடர் கேமராவால் கவனம் சிதறிய ஸ்மித் பேட்டிங்கில் இருந்து விலகினார். இதையடுத்து கோபத்தில் சிராஜ் பந்தை ஸ்மித்தை நோக்கி வீசினார்.
இது குறித்து பதில் அளித்த சிராஜ், ஆட்டத்தில் இது போன்று நடைபெறுவது இயல்பு, ஆட்டத்தில் நம்மை அவ்வப்போது புத்துணர்வாக வைப்பதற்கு இவ்வாறு நடந்து கொண்டால் மனம் கொஞ்சம் நிம்மதியாகும். நாங்கள் களத்தில் நீண்ட நேரம் விளையாடினோம், அதேநேரம் நான் விக்கெட் விழாத விரக்தியில் இருந்ததாகவும் ஒத்துக்கொண்டார்.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…