PBKSvsRR [file image]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணி போட்டியில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரில் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் இன்றைய இரவு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவேந்திரா சிங் மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இவர்களின் கடந்த போட்டியில் நூல் இலையில் தோல்வியை தழுவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்த போட்டியை எந்த அணிகள் கையாள போகிறார்கள் என்று போட்டி முடியும் வரை பொறுமையாக இருந்தே பார்க்க வேண்டும். இரண்டு அணியில் இருக்கும் வீரர்களை பலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணியை விட சற்று வலுவாகவே இருக்கிறது. இதனால் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு, நிகர்க பஞ்சாப் அணியால் செயலாற்ற முடியுமா என்று எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடேயே இருந்து வருகிறது.
இந்த இரு அணிகளும் மொத்தம் 26 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. இதில் 15 முறை ராஜஸ்தான் அணியும், 11 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கையில் ராஜஸ்தான் அணி இந்த போட்டியை வெல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என ரசிகர்களால் கருதப்படுகிறது.
பஞ்சாப் அணி வீரர்கள்
ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), பிரப்சிம்ரன் சிங், சாம் குர்ரான், ஷஷாங்க் சிங், சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்
ராஜஸ்தான் அணி வீரர்கள்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…