சங்கக்கராவுக்கு பிடித்த இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் என்று ட்வீட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் பொழுது கூறியுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய மெல்போர்ன் கிரிக்கெட் கிளாப் தலைவரான சங்கக்கரா சமீபத்தில் ட்வீட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் பொழுது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வந்தார், அப்பொழுது அவரிடம் பல கேள்விகள் ரசிகர்கள் கேட்டுவந்தனர்.
மேலும் இந்நிலையில் ஒரு ரசிகர் உங்களுக்கு பிடித்த இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் என்று கேட்டதற்கு, மேற்கிந்தியத் தீவு அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் என்றும் மற்றோரு வீரர் அதைபோல் அதிகம் ரசிகர்கள் கொண்ட பிரையன் லாரா என்று கூறியுள்ளார், மேலும் விவியன் ரிச்சர்ட்ஸ் பேட்டிங் பற்றி நான் சொல்லியே தெரியவேண்டாம் என்று நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய சங்கக்கரா இவர்கள் இருவரின் பேட்டிங் பார்த்து நான் சிலவற்றை கத்துக்கொண்டேன், மேலும் எனக்கு எப்பொழுதுமே பிடித்த கிரிக்கெட் வீரர்கள் என்றால் இவர்கள் இருவரும் தான் என்றும், இவர்களது விளையாட்டுதான் தான் என்னை கிரிக்கெட்டை தொழிலாக மாற்ற தூண்டியது என்றும் சங்கக்கரா கூறியுள்ளார்.
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…