Who has hit the most sixes in IPL matches
IPL ஐபிஎல் போட்டிகள் என்றாலே சிக்ஸர்கள் பறக்கும் என்றே கூறலாம். இந்த போட்டியை பார்க்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்க அது கூட ஒரு காரணம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதிரடியாக இருக்கும். இந்நிலையில், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்களை பற்றி பார்க்கலாம்.
மேற்கண்ட பட்டியலில் கிறிஸ் கெய்ல், ஏபி டி வில்லியர்ஸ், கிரண் பொல்லார்டு, சுரேஷ் ரெய்னா,ஷேன் வாட்சன் உள்ளிட்ட வீரர்கள் எல்லாம் ஓய்வு பெற்றுவிட்டார்கள். மீதம் இருக்கும் வீரர்கள் விளையாடிக்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் கிறிஸ் கெய்ல் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கையை முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.
மேலும் இதுவரை 16 சீசன் ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில், 17-வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…