ஐபிஎல் தொடரின் 35 ஆம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று பகல் -இரவு என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அந்தவகையில் முதலில் நடைபெறும் 35 ஆம் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.
இந்த போட்டி அபுதாபியில் நடைபெறவுள்ளது. டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி மற்றும் இயோன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி, இதுவரை 18 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் ஹைதராபாத் அணி 7 போட்டிகளிக்கும், கொல்கத்தா அணி 11 போட்டிகளிலும் மோதியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 8 போட்டிகள் விளையாடியது. அதில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. 8 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி, 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளது.
இந்தநிலையில், ஹாட்ரிக் தோல்வியில் இருந்து தப்பிக்க இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளதால் இன்றைய முதல் போட்டி சூடுபிடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…