13 வது சீசன் ஐபிஎல் தொடரின் 23 லீக் போட்டி இன்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது.
இந்த நிலையில் இதுவரை இந்த இரண்டு அணிகளும் 20 போட்டிகள் நேருக்கு நேர் மோதியதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 முறையும் டெல்லி அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் இந்த ஷார்ஜா மைதானத்தில் ராஜஸ்தான் அணி 3 போட்டிகள் விளையாடி 2 போட்டிகள் வெற்றியடைந்து 1 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. மேலும் டெல்லி அணி 3 போட்டிகள் விளையாடி 2 போட்டிகள் வெற்றியடைந்து 1 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த நிலையில் புள்ளி பட்டியலில் இரண்டவது இடத்தில் டெல்லி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…