மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.இன்று இரண்டாவது டி-20 போட்டி நடைபெறுகிறது.கேரளாவில் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்டு மைதானத்தில் ( Greenfield Stadium) நடைபெறுகிறது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள் விவரம் :
ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன் ), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம் :
லென்ட்ல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், பிராண்டன் கிங், ஷிம்ரான் ஹெட்மியர், கீரோன் பொல்லார்ட் (கேப்டன் ), பூரன் , ஜேசன் ஹோல்டர், ஹேடன் வால்ஷ், ஷெல்டன் கோட்ரெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ், கேரி பியர் ஆகியோர் இடம்பெற்றனர்.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…