இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோதி வருகிறது . இப்போட்டி லீட்ஸ் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறுகிறது .இப்போட்டி டாஸ் வென்ற இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது
இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. நிதானமாக விளையாடி வந்த எவின் லூயிஸ் 6 பவுண்டரி , 2 சிக்ஸர் அடித்து 58 ரன்னில் அவுட் ஆனார்.பிறகு களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மியர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்தில் 39 ரன்கள் குவித்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 77 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரி , 2 சிக்ஸர் அடங்கும்.இந்நிலையில் பிறகு களமிங்கிய நிக்கோலஸ் பூரன் 58
ஜேசன் ஹோல்டர் 45 ரன்களுடன் வெளியேறினர்.
இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 311 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் தவ்லத் சத்ரான் 2 விக்கெட்டை பறித்தார்.312 ரன்கள் இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…