வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தனது பதவியை ராஜினமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
டி-20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச்சுற்றிலேயே வெளியேறி சூப்பர்-12 க்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து பில் சிம்மன்ஸ் விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியா சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது, அந்த தொடர் தனது கடைசி தொடராக இருக்கும் என்று சிம்மோன்ஸ் கூறியுள்ளார். இரண்டு முறை டி-20 சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த முறை முதல் சுற்றில் அடைந்த தோல்வி அணியையும், நாட்டையும் காயப்படுத்துகிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன் என்று சிம்மன்ஸ் கூறியுள்ளார்.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…