12 வது உலகக்கோப்பை தொடர் ஆனது இந்தாண்டு நடைபெற்று வருகிறது .நேற்று தொடங்கி ஜூலை 14 தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற உள்ளது.
இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடை பெறுகிறது இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
மேற்கிந்தியத் தீவு அணி வீரர்கள்: கிறிஸ் கெயில், ஷை ஹோப் , டேரன் பிராவோ, சிம்ரான் ஹெட்மியர், நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் ப்ராத்வாட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.
பாகிஸ்தான் அணி வீரர்கள்: இமாம் உல் ஹக், ஃபகார் ஜமான், பாபர் ஆசாம், ஹாரிஸ் சோஹைல், முகமது ஹபீஸ், சர்பராஸ் அஹ்மத் (கேப்டன் ), இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, முகமது அமிர், வஹாப் ரியாஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…