இந்திய ,வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் போட்டி வருகின்ற 22-ம் தேதி நடைபெற உள்ளது.இப்போட்டிக்கு முன் பயிற்சி போட்டி நடைபெற்று வருகிறது.பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 12 , லோகேஷ் ராகுல் 36 ரன்னிலும் வெளியேறினர்.பின்னர் களமிறங்கிய ரஹானே 1 ரன்னில் வெளியேறினர்.இதை தொடர்ந்து நிலைத்து நின்ற ரோஹித் மற்றும் புஜாரா இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
சிறப்பாக விளையாடிய புஜாரா சதம் விளாசினார்.பின்னர் இந்திய அணி 297 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டை இழந்த போது டிக்ளர் செய்தது.பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா ,உமேஷ் யாதவ் , குலதீப் யாதவ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டை பறித்தனர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட முடிவில் 84 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை இழந்து உள்ளது.களத்தில் விஹாரி , ரஹானே உள்ளனர். இன்று மூன்றாவது மற்றும் கடைசிநாள் போட்டி நடைபெற உள்ளது.இந்திய அணி 200 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…