இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக ஆடி 360 ரன்கள் குவித்தது.ஆனால் இந்த போட்டியில் 360 ரன்களை சேஸ் செய்து இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில் நேற்று 2 வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது.இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் அடித்தது.இந்த போட்டியில் அதிக பட்சமாக ஹெட்மாயர் 104 ரன்கள் அடித்தார்.
இதன் பின்னர் 290 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் மட்டுமே அடித்தது.இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக ஸ்டோக்ஸ் 79 ரன்கள் அடித்தார்.
இதனால் 5 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…