வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஹோல்டர் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டை இழந்து 128 ரன்கள் எடுத்தநிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்தது.
முதல் இன்னிங்சிஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 322 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்காவை விட 240 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதனால், 2-ம் நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2-ம் இன்னிங்சில் 4 விக்கெட்டை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரோஸ்டன் 21, பிளாக் வுட் 12 ரன்னுடன் உள்ளனர்.
தற்போது தென் ஆப்பிரிக்காவை விட 143 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…