விரைவில் உலகக்கோப்பை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதில் விளையாட உள்ள இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறது.
இந்த சமயம் புதிய வீரர்களுக்கு இடம் கிடைக்கிறதா? அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இடம் கிடைக்க போகிறதா? நட்சத்திர வீரர்களின் தற்போதைய பார்மை கண்டு அவர்களுக்கு ரெஸ்ட் அளிக்கப்பட உள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில், இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஓர் அதிரடி கருத்தை கூறியுள்ளர். அதாவது, நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, ரிஷாப் பண்ட், கோலி ஆகியோர் கொஞ்சம் பார்மில் தடுமாறி வருகின்றனர். அதிலும் கோலி அனைத்து பார்மட்டிலும் ரன்களை எடுக்க திணறுகிறார்.
உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலரான அஷ்வினுக்கு ரெஸ்ட் கொடுத்து உட்கார வைத்து இருப்பது போல, ஒரு காலத்தில் நம்பர் 1 பேஸ்ட்மேனாக இருந்த கோலிக்கு டி20 அணியில் இடம் கிடைக்காமல் கூட இருக்கலாம் என பகீர் கருத்தை வெளியிட்டார் கபில் தேவ்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…